Friday, 19 February 2010
என் அறையின் முக்கோண காதல் கதை !
என்னுடன் உண்டான ஸ்பரிச குழப்பத்தில் பூத்தது உனது காதல்,
எனது விருப்பமற்ற உனது களவியால் வந்தது உன்னுடன் மோதல்,
வலி உணர்ந்து காலனனின் உதவியால் கண்டேன் உனது சாதல்,
இக்காதலின் சாவிழும் நன்கு உணர்ந்தேன் மூன்றாம் அவளின் பூசித்தல்,
இனியும் பலமுறை இப்படி வெட்கமற்று காதல் செய்தல்,
என முடிவுடன் நானும், மூட்டை பூச்சியும் மற்றும் கரப்பான் பூச்சியும் !
Love Triangular Theory by Robert Sternberg
2 Comments:
-
- Gopikaa said...
1 March 2011 at 20:51hahah...antha last line romba super...anga thaan kadhai-le oru twist :)- தக்குடு said...
17 March 2011 at 14:01ramana's blog letters cursorai suthi suthi vararthaala oodindey irunthen..:)
Subscribe to:
Post Comments (Atom)

