Thursday, 4 February 2010
சிரிதிதுிடுரோ எம்மக்களே ?
என் செய்வேன்? என்குறுவேன் ?
கேளிர் கேலிகள் செய்திடும் மாணிக்கமே !!
யாமும் உம்மை போல் தளிர்த்தோம் அன்றோ,
யாமும் உம்மை போல் துளீர்த்தோம் என்றோ,
பட்டுப்போய் வெட்டுண்திட காட்கிறேன் இன்றோ,
இந்த முதுமயும் உம்மை கடந்திடும் எனஅறிவிற்கின்றோ ??
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
